இந்தியக் கூட்டாட்சி என்பது மாநில அரசும் மத்திய அரசும் எப்போதும் ஒருங்கிணைந்து உரையாடக் கூடிய இடம்

இந்தியக் கூட்டாட்சி என்பது மாநில அரசும் மத்திய அரசும் எப்போதும் ஒருங்கிணைந்து உரையாடக் கூடிய இடம். - உச்சநீதிமன்றம் அண்ணாவின் பெயரை கட்சியில் மட்டுமல்லாமல் கொள்கையிலும் கொண்ட அதிமுக எப்போதும் போராடுவது மாநில சுயாட்சி மட்டுமே. கடந்த ஆட்சியில் இதையே எடப்பாடி கே பழனிசாமி செய்தார். இணக்கம் என்ற வார்த்தையை உபயோகித்தார் கிட்டத்தட்ட அவர் செய்தது கூட்டாட்சி தான். இரு மொழி கொள்கை தான் என்றார் - உறுதியாக நின்றார், தேவையான வேலைகளில் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்த போக்கை கடைப்பிடித்தார். 11 மருத்துவ கல்லூரிகளை பெற்றார், AIIMS மருத்துவமனை போன்றவைகளை கொண்டு வந்தார், GST நிலுவை தொகையை சமரசமின்றி தொடர்ந்து கேட்டு வலியுறுத்தினார், எல்லாவற்றுக்கும் மத்திய அரசை காரணம் சொல்லி தப்பித்துக் கொள்ளவில்லை. நேற்று பேரறிவாளன் விடுதலை உட்பட எடப்பாடி சாதித்து காட்டியது தான். அவரை திமுகவின் வேசி ஊடகவாதிகள் அடிமை என்றனர். ஆனால் இன்று பாஜகவின் பசுபடம் அமைக்கும் வேலையை திமுக இங்கு செய்கிறது, ஆனால் பெயரளவில் எல்லாவற்றையும் எதிர்க்கிறது என்ற பிம்பத்தை மட்டும் காட்டிக் கொண்டு கொள்ளை அடித்து கொ...