ஸ்டாலின் பெற்ற வெற்றி மிகப் பெரிய பொய் மூட்டைகள் அடங்கிய மிகப் பிரமாண்டான ஒட்டை பலூன்
கட்சியை வித்துதான் கடனை அடைத்தாராம்.
உதயநிதி கமல் சந்தித்து தேர்தலுக்கு முன் பேசினர் அதன் பிறகு தான் letterpad கட்சிகளான சரத் கட்சிக்கு 40 சீட், பச்சமுத்து கட்சிக்கு 40 சீட் என்று வாரி கொடுத்து, திமுக தான் உண்மையான எதிர்கட்சி மக்கள் நீதி மய்யம் இல்லை என்று மக்களுக்கு உணர்த்தி வாக்கு சிதருவதை தடுத்தார்கள்.
ஏனெனில் கமல் பெரும் வாக்குகள் அதிமுக எதிர்ப்பு வாக்கு. இதை இவர்கள் அதிகமாக பெற்றால் அது திமுகவுக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அதிமுக ஆட்சிக்கு வர வழிவகை ஏற்பட்டு இருந்தாலும் ஆச்சர்யம் இல்லை. அதிமுகவுக்கும் திமுகவுக்கும் வாக்கு வித்தியாசம் வெறும் 3% மட்டுமே. இதை மாஸ்டர் பிளான் என்றும் சொல்லலாம். ஆனால் கமலுக்கு எதிரி அதிமுக தான், ஏன் என்றால் ஜெயலலிதா இருந்த போது இவரை நாட்டை விட்டு ஓடும் அளவுக்கு விரட்டயது. ஆனால் அவர் இல்லாத போது அவரின் கட்சியை பழிவாங்கும் போக்கு அதுவும் குறுக்கு வழியில் என்பது இவரின் பொட்டை தனத்தை தான் காட்டுகிறது.
தற்போது ஸ்டாலின் பெற்ற வெற்றி மிகப் பெரிய பொய் மூட்டைகள் அடங்கிய மிகப் பிரமாண்டான ஒட்டை பலூன். கூடிய விரைவில் அது சுருங்கி கீழே விழும்.
கருத்துகள்
கருத்துரையிடுக