இடுகைகள்

OPanneerSelvam லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தனர்

படம்
உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காணும் பொங்கல் அன்று காலை 8 மணிக்கு தொடங்கி வைக்கின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கின்றனர். சேலத்தில் இருந்து மதுரை புறப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கோயில் காளைக்கு மரியாதை செலுத்தினர்.

அதிமுக பொதுக்குழு 16 தீர்மானங்கள்

படம்
1. கூட்டணி குறித்து முடிவெடுக்க ஓபிஎஸ் - ஈபிஎஸ்க்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம், 2. கொரோனா தடுப்பூசி இலவசம் என்று அறிவித்த முதலமைச்சர், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம், 3. முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏகமனதாக ஏற்று தீர்மானம் நிறைவேற்றம், 4. ஜெயலலிதா நினைவிடத்தை உலக புகழ் பெற்றதாக உருவாக்கும் அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம், 5. பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ரூ.2500 மற்றும் பரிசு தொகுப்பு வழங்கும் அரசுக்கு பாராட்டு தெரிவித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம், 6. டிஜிட்டல் இந்தியா விருது பெற்ற தமிழக அரசுக்கு பாராட்டு, 7. தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் திறக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு, 8. தமிழ்நாட்டு மக்களுக்காக கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியதற்காக அதிமுக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம், 9. அரசு பணிகளில் 20% இட ஒதுக்கீட்டை முறைப்படுத்திய தமிழக அரசு நன்றி தெரிவித்து தீர்மானம், 10. 7.5% இடஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி வழங்கி, படிப்புக்கான செலவை ஏற்ற தமிழக அரசுக்கு பாராட்டு, 11. நகர...