இடுகைகள்

பொங்கல் வாழ்த்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல்! இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள்!!

படம்
அறுவடைத் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடும் அன்பிற்கினிய தமிழ் மக்கள் அனைவருக்கும் கழகம் சார்பில், இதயங்கனிந்த "பொங்கல் திருநாள்" நல்வாழ்த்துகள்! இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல்! இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள்!!