இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல்! இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள்!!

அறுவடைத் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடும் அன்பிற்கினிய தமிழ் மக்கள் அனைவருக்கும் கழகம் சார்பில், இதயங்கனிந்த "பொங்கல் திருநாள்" நல்வாழ்த்துகள்!

இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல்!
இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள்!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?