திமுக சமூக நீதி கட்சியாக காட்டிகொள்வது போல் அப்படி தானா??? பகுதி - 2

திமுக சமூக நீதி கட்சியாக காட்டிகொள்வது போல் அப்படி தானா??? Click here for பகுதி 1 இன்று தலித் சமுதாய மக்கள் கல்வி கற்று நல்ல நிலையில் இருப்பது நாங்கள் போட்ட பிச்சை என்பான் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆனால் தலைவர்/ திமுக எந்த வித கருத்தையோ அதற்கு பதிலையோ கூட கொடுக்க மாட்டார்கள். கேட்டால் தன்னை சமூக நீதிக்கு வித்திட்டவர் என்று சொல்லிக்கொள்வது. சாதிய அடையாளத்தை கொண்ட பதவியாக விளங்கிய பதவியான தலையாரி பதவியை ஒழித்து கிராம நிர்வாக அலுவலர் ( VAO) பணியை கொண்டு வந்த MGR சொல்லிக் கொண்டால், 69% சதவீத இடதுக்கீடு கொண்டு வந்து சமூக நீதி காத்த மங்கை என்று எதிரிகளே பட்டம் கொடுக்கும் வண்ணம் பாராட்டு பெற்ற ஜெயலலிதா சொல்லிக் கொண்டால், மருத்துவ படிப்பில் நீட் என்ற காங்கிரஸ் மைய அரசு கொண்டு வந்த தேர்வுக்கு முன்பும் பின்பும் அரசு பள்ளி மாணவர்கள் வருடத்திற்கு 25-35 பேர் மட்டுமே தேர்வு ஆன நிலையை மாற்றி 500 பேர் வரை தேர்வு செய்ய 7.5 % மருத்துவ இட ஒதுக்கீடு கொண்டு வந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சொல்லிக் கொண்டால் நியாயம் உண்டு. எந்த அடிப்படையில் நீங்கள் இப்படி சொல்லி கொள்கிறீர்கள்???? சமத்துவபுர...