இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் மொத்தம் ஆண் வாக்காளர்கள் : 3.08 கோடி (3,08,38,473) பெண் வாக்காளர்கள் : 3.18 கோடி ( 3,1828,727) மூன்றாம் பாலினத்தவர்கள் : 7,246 உள்ளனர் 18 -19 வயது இளம் வாக்காளர்கள்- 8 லட்சத்து 97 ஆயிரத்து 694 தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர் - சோழிங்கநல்லூர் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 6,94,845 தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தமிழகத்தில் சென்னை துறைமுகம் தொகுதியில் குறைந்த பட்சமாக 1.76 லட்சம் ( 1,76,272) வாக்காளர்கள் உள்ளனர் தமிழகத்தில் 6.26 ( 6,26,74,446) கோடி வாக்காளர்கள் உள்ளனர்