CM EPS wishes sportspersons

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை, இன்று (11.9.2018) சேலத்தில், அகில இந்திய மேல்மூத்தோர் மகளிருக்கான கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற ஆத்தூர் - பாரதியார் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர் மலேசியாவில் 2.9.2018 அன்று நடைபெற்ற 8-வது சர்வதேச கராத்தே - டோ சாம்பியன்ஷிப் போட்டியில், பதக்கங்களை வென்ற சேலத்தை சேர்ந்த குலுனி மெட்ரிக் பள்ளி, சாரதா மெட்ரிக் பள்ளி (ம) செந்தில் பப்ளிக் பள்ளி மாணவ மாணவிகள், இன்று சேலத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். Follow @dmkfails