இடுகைகள்

Edappadi லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புரட்சி தலைவி அம்மாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு அம்மா அளித்த முத்தான 74 திட்டங்கள்

படம்
புரட்சி தலைவி அம்மாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு அம்மா அளித்த முத்தான 74 திட்டங்கள்...... 1)பெண் சிசுக் கொலைகளை தடுக்க தொட்டில் குழந்தைகள் திட்டம். 2)மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கம். 3)பெண்களின் பிரச்னைகளை தீர்க்க மகளிர் காவல் நிலையங்கள். 4)இளம்பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம். 5)விலையில்லா அரிசி. 6)குறைந்த விலையில் அம்மா குடிநீர். 7)பள்ளிகளில் இலவச கல்வி உபகரணங்கள். 8)கோயில்களில் ஒரு கால பூஜை திட்டம். 9)அம்மா உணவகங்கள். 10)பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி. 11)விலையில்லா பாடப் புத்தகங்கள். 12)முதியோர் உதவித்தொகை ரூ.1,000-ஆக உயர்வு. 13)மக்கள் குறைகளை தீர்க்க அம்மா அழைப்பு மையம். 14)அம்மா திட்ட முகாம்கள். 15)ஏழை கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு. 16)பிரசித்தி பெற்ற கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம். 17)விலையில்லா மிக்ஸி. 18)விலையில்லா கிரைண்டர். 19) விலையில்லா மின்விசிறி. 20)மாணவர்களுக்கு இலவச காலணிகள் கல்வி உபகரணங்கள். 21) முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியை உறுபடுத்தியது. 22)மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டம். 23)அம்மா பூங்காக்கள்...

கல்லூரி மாணவர்களுக்கு இலவச இன்டர்நெட் வழங்க முதலமைச்சர் உத்தரவு...

படம்
கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நான்கு மாதங்களுக்கு எல்காட் மூலம் இன்டர்நெட் வழங்க முதலமைச்சர் உத்தரவு. அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கை:

அதிமுக பொதுக்குழு 16 தீர்மானங்கள்

படம்
1. கூட்டணி குறித்து முடிவெடுக்க ஓபிஎஸ் - ஈபிஎஸ்க்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம், 2. கொரோனா தடுப்பூசி இலவசம் என்று அறிவித்த முதலமைச்சர், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம், 3. முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏகமனதாக ஏற்று தீர்மானம் நிறைவேற்றம், 4. ஜெயலலிதா நினைவிடத்தை உலக புகழ் பெற்றதாக உருவாக்கும் அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம், 5. பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ரூ.2500 மற்றும் பரிசு தொகுப்பு வழங்கும் அரசுக்கு பாராட்டு தெரிவித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம், 6. டிஜிட்டல் இந்தியா விருது பெற்ற தமிழக அரசுக்கு பாராட்டு, 7. தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் திறக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு, 8. தமிழ்நாட்டு மக்களுக்காக கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியதற்காக அதிமுக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம், 9. அரசு பணிகளில் 20% இட ஒதுக்கீட்டை முறைப்படுத்திய தமிழக அரசு நன்றி தெரிவித்து தீர்மானம், 10. 7.5% இடஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி வழங்கி, படிப்புக்கான செலவை ஏற்ற தமிழக அரசுக்கு பாராட்டு, 11. நகர...