புரட்சி தலைவி அம்மாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு அம்மா அளித்த முத்தான 74 திட்டங்கள்

புரட்சி தலைவி அம்மாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு அம்மா அளித்த முத்தான 74 திட்டங்கள்......

1)பெண் சிசுக் கொலைகளை தடுக்க தொட்டில் குழந்தைகள் திட்டம்.
2)மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கம்.
3)பெண்களின் பிரச்னைகளை தீர்க்க மகளிர் காவல் நிலையங்கள்.
4)இளம்பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம்.
5)விலையில்லா அரிசி.
6)குறைந்த விலையில் அம்மா குடிநீர்.
7)பள்ளிகளில் இலவச கல்வி உபகரணங்கள்.
8)கோயில்களில் ஒரு கால பூஜை திட்டம்.
9)அம்மா உணவகங்கள்.
10)பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி.
11)விலையில்லா பாடப் புத்தகங்கள். 12)முதியோர் உதவித்தொகை ரூ.1,000-ஆக உயர்வு.
13)மக்கள் குறைகளை தீர்க்க அம்மா அழைப்பு மையம்.
14)அம்மா திட்ட முகாம்கள்.
15)ஏழை கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு.
16)பிரசித்தி பெற்ற கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம்.
17)விலையில்லா மிக்ஸி.
18)விலையில்லா கிரைண்டர்.
19) விலையில்லா மின்விசிறி.
20)மாணவர்களுக்கு இலவச காலணிகள் கல்வி உபகரணங்கள்.
21) முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியை உறுபடுத்தியது.
22)மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டம்.
23)அம்மா பூங்காக்கள்.
24)தாய் பெயரின் முதல் எழுத்தை இன்சியலாக போடும் திட்டம்.
25)ஒலிம்பிகில் தங்கம் வென்றவரின் பரிசு தொகை 2 கோடியாக உயர்த்தியது.
26)நேரு உள் விளையாட்டு அரங்கம் அமைத்தது.
27)ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம். 28)விதவை பென்ஷன் வழங்கும் திட்டம்.
29)கிறிஸ்தவர்கள புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி.
30)நில அபகரிப்பு சட்டம் கொண்டு வந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீட்டுக்கொடுத்தது.
31)அம்மா உடற்பயிற்சி நிலையம்.
32)அம்மா மகளிர் சிறப்பு உடல் பரிசோதனைத் திட்டம்.
33)அம்மா ஆரோக்கிய திட்டம்.
34)அம்மா உப்பு.
35)அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்.
37)அம்மா மருந்தகம்.
38)அம்மா சிமெண்ட்.
39)இல்லத்தரிசிகளுக்கு இலவச குடிநீர் திட்டம்.
40) பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை திட்டம்.
41)மெட்ரோ ரயில் திட்டம்.
42)பட்டதாரி பெண்களுக்கு நிதி உதவி திட்டம்.
43)பிறந்த பெண் குழந்தைகளுக்கு வைப்பு நிதி வழங்கும் திட்டம்.
45)மீணவர்களுக்கான நிதி உதவி திட்டம்.
46)முதியோர் இலவச பேருந்து பயண திட்டம்.
47)இஸ்லாமியர்கள் புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி திட்டம்.
48)உலமாக்களுக்கு ஒய்வு நிதி திட்டம்.
49)பள்ளிவாசலில் நோம்பு கஞ்சிக்காக இலவச அரசி வழங்கும் திட்டம்.
50)அம்மா விதை திட்டம்.
51)கைத்தறி பூங்காக்கள் அமைக்கும் திட்டம்.
52)இலவச 100 யூனிட் மின்சாரம் வழங்கும் திட்டம்.
53)விவசாயிகளுக்கு மும்முறை இலவசமாக வழங்கும் திட்டம்.
54)நெல் பதகிடங்குகள் அமைக்கும் திட்டம்.
55)அம்மா பாலூட்டி நிலையங்கள் திட்டம்.
56)பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்கும் திட்டம்.
57)பெண்களுக்கு இரு சக்கர வாகனம் மானியம் திட்டம்.
58)அப்துல் கலாம் பிறந்த தினத்தை இளைஞர் எழுச்சி நாளாக அறிவித்தது.
59)அம்மா மொபைல் வழங்கும் திட்டம்.
60)பள்ளி மாணவர்களுக்கு மத்திய உணவு விரிவாக்கிய திட்டம்.
61)உள்ளாட்சியில் 50% பெண்களுக்கு வழங்கியது.
62)மகளிருக்கு விலையில்லா ஆடு மாடு வழங்கும் திட்டம்.
63)சிறு வணிகர்களுக்கு கடன் உதவி திட்டம்.
64)பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி அங்காடி திட்டம்...
65)பெண் காமண்டோ படை அமைத்த திட்டம்.
66)சமூக நீதிக்கான 69% இட ஒதுக்கீட்டை உறுபடுத்தியது..
67)காவேரி இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது.
68)உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியது.
69)5வது உலக தமிழ் மாநாடு நடத்தியது.
70)ஆதிதிராவிட மாணவர்களுக்கான விடுதி திட்டம்.
71)புதிய வீரானம் குடிநீர் திட்டம்.
72)மழை நீர் சேகரிப்பு திட்டம்.
73) காற்றாலை மின் உற்பத்தி திட்டம்.
74) சூரிய மின்சக்தி மூலம் பசுமை வீடுகள் வழங்கும் திட்டம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?