என்ன செய்ய வேண்டும் TTV தினகரன்? அவரால் இனி யாருக்காவது லாபம் உண்டா? (பகுதி 2)

பகுதி 1 படிக்க: http://admk4ever.blogspot.com/2021/05/ttv.html TTV தினகரன் திமுகவுடன் கள்ள உறவு வைத்து கொண்டு 10.5% வன்னியர் இட ஒதுக்கீடுக்கு எதிராக தென் மாவட்டங்களில் இவர் பிரச்சாரம் செய்த காரணங்களால் அதிமுக பெரும்பான்மை இடங்களில் தோல்வி அடைந்தது. இது இவர் இவரை சார்ந்திருக்கும் அதிமுகவை மீட்டு விடுவார் என்று நம்பி இவர் கூட இருந்தவர்களுக்கு இவர் செய்த பச்சை துரோகம். ஆம், இன்றும் அதிமுக அமைச்சரவையில் 8 அமைச்சர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு கிடைத்து வந்தது, அதற்கு அவர்களின் விசுவாசக்கு தான் என்று கொடுக்கப்பட்ட மரியாதை. Currently People rejected TTV Dhinakaran & AMMK அது இவ்வாறு அந்த சமூக மக்களுக்கு எதிராக அதிமுகவை சித்தரிப்பதன் மூலம் வரும் காலங்களில் அவர்கள் திமுக பக்கம் சென்றால். அது வேறு ஒரு சமூகத்துக்கு கட்டாயம் அந்த தொகுதி சென்றால் உங்களின் பிடியில் இருந்த தொகுதி அந்த சமூகத்தை விட்டு சென்று. பின் நாட்களில் அவர்களுக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போக கூடும். உதாரணம்: சோழிய வெள்ளாளர்கள், முன்பு இவர்கள் தான் 8-10 அமைச்சர்கள் இருந்தனர், தற்போது ஒன்று தான...