என்ன செய்ய வேண்டும் TTV தினகரன்? அவரால் இனி யாருக்காவது லாபம் உண்டா? (பகுதி 1)
TTV தினகரனை மிக பெரிய ஆளுமை என்று உசுப்பேத்தி வளர்த்தெடுத்த பெருமை முங்களப் பணியாளர்களை தான் சாரும். அதுவும் குறிப்பாக தராசு சியாம், லக்ஷ்மி, சபீர், லட்சுமணன் போன்ற தன்னை நடுநிலை என்று சொல்லி கொள்ளும் ஒரு சிலரின் சுய லாபத்துக்காக ஆசை வார்த்தை காட்டி திமுகவுடன் வாங்கி கொண்டோ வாங்காமலோ அனைத்து தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் பேசி அவரை 4% வாக்குகளும் குறைவாக வாங்க வைத்து இன்று அவரின் அரசியல் எதிர் காலம் வைகோவை விட கேவலமாக கொண்டு சென்ற பெருமை இவர்களை தான் சாரும். இவரோடு இருப்பவர்கள் கூடிய விரைவில் தாய் கழகமோ அல்லது திமுகவுக்கோ செல்ல தான் போகின்றனர் என்பது மட்டும் 100% நடக்கக் கூடியதே.
![]() |
TTV Dhinakaran spoiler of politics, not shrude politician |
தொடரும்...
கருத்துகள்
கருத்துரையிடுக