இடுகைகள்

அம்மா நினைவிடம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அம்மா நினைவிடம் வரும் 27 ஆம் தேதி திறப்பு மாண்புமிகு அண்ணன் OPS முன்னிலையில் மாண்புமிகு அண்ணன் EPS அவர்கள் திறந்து வைக்கிறார்

படம்
"இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா" அவர்களின் நினைவிடத்தை வரும் 27.01.2021 அன்று காலை 11.00 மணியளவில் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திறந்து வைக்க உள்ளார் மாண்புமிகு தமிழக துணைமுதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலை வகிப்பார்கள். - தமிழக அரசு