பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்ட சில அரசியல்வாதிகள் தமிழகத்தில்:
1. வைகோ (திமுகவின் தலைவராக இருந்திருக்க வேண்டியவர்), 2. திருநாவுக்கரசர் (அஇஅதிமுகவில் ஒரு அதிகார தலைவராக இருந்திருக்க கூடும்), 3. T. ராஜேந்திரன் (திமுகவில் இரண்டாம் நிலை முக்கிய தலைவர்களுள் ஒருவராய் இருந்திருக்க முடியும்), 4. விஜயகாந்த் (மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை தக்கவைத்திருக்க முடியும் என்ற பிரகாசமான வாய்ப்பை இழந்தவர்), 5. ராமதாஸ் ( தனது சாதீய வாக்குகளை வைத்து தனித்தே 30 முதல் 35 MLAகளை எப்போதும் தேர்ந்தெடுக்க கூடிய பலத்தை கோட்டைவிட்டவர். #ADMK4ever குறிப்பு: இவர்களின் தோல்வியில் கருணாநிதி மற்றும் ஜெயின் பங்கு பெரிது, மேலும் தங்களின் அரசியல் தவறான நாகர்வுகளும் காரணம்.