இடுகைகள்

Equality to women லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உண்மை பெண்ணியம்

ஒருவரை எப்படி வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக பயன்படுத்துவது குற்றமோ... அதை விட பெருங்குற்றம் அதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட கால சலுகைகளை அனுபவித்து பின் அவரை அவதூறு கூறுவதும்... உண்மையில் நீ தூய்மையானவர் என்றால் எப்போது பாலியல் துன்புறுத்தல்கள்/பரிமாற்றங்கள் நடக்கிறதோ அப்போதே வெளிக்கொணர்வது... ஒரு பிரபல இயக்குனர் தவறு செய்தார் என்பதை ஒரு நடிகைக்கு வெளியில் கூற 10 ஆண்டுகள் தேவைப்படுகிறது என்றால். அதில் ஒரு போலித்தனம் தெரிகிறதே. மேலும் இதில் பெரும்பாலும் புகழின் உச்சிக்கு சென்றவர்கள் இவ்வாறு என் வாழ்க்கையிலும் நடந்தது ஆனால் அதை ஒப்புக்கொள்ள வில்லை. பின் என் சொந்த உழைப்பில் வளர்த்தேன் என்பதும், தோல்வியுற்றோர் அந்த பிரபல நடிகர் அல்லது இயக்குனர் அல்லது தயாரிப்பாளர் என்ற பெயரை குறிப்பிட்டு கூறுவது ஒரு வாடிக்கை ஆகிவிட்டது... மாதர்சங்கங்கள் இருப்பது பிரபலமானவற்றை மட்டும் குரல் கொடுக்கும் வெத்து சங்கம். பெண்கள் ஆணுக்கு நிகராக தண்ணி அடிப்பதும் புகை பிடிப்பதும் அரைகுறை ஆடை அணிவதுமே பெண் சுதந்திரம் என தவறான போதனை செய்யப்படுகின்றது... பெண் அரைகுறை ஆடைகளை அணிவதும் அலங்கார பொம...