திமுக சமூக நீதி கட்சியாக காட்டிகொள்வது போல் அப்படி தானா??? பகுதி 1

திமுக சமூக நீதி கட்சியாக காட்டிகொள்வது போல் அப்படி தானா??? இதோ சில தரவுகள்... * இஸ்லாம் என்ற மதம் இந்த உலகுக்கு தோன்றியது முதலே மக்களை நல்வழி படுத்த பல்வேறு நிலைகளில் முயற்சித்து வருகிறது. இருப்பினும் எல்லா மதங்களையும் போல இதுவும் காலத்திற்கு ஏற்றார் போல் மாறாமல் இருப்பது திமுக, முஸ்லிம் லீக் போன்ற தீய சக்திகளால் தான் என்பது என் கூற்று. திமுக மற்றும் முஸ்லிம் கட்சிகள் இவர்களை ஒரு ஓட்டு எண்ணிக்கையாகவே கருதுகிறது, எப்படி பாஜக ஹிந்து என்று சொல்லி ஏமாற்றி வாக்குகளை வாங்குகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளதோ அதை போலவே. திமுக அவர்களுக்கு கட்சியில் ஒரு சிறு பிரதிநிதி த்துவம் கூட கொடுக்காது, ஆனால் அவர்களை தவறாக வழி நடத்தி அவர்களின் வாக்குகளை வாங்கும். அதிகாரம் என்பதை அவர்களுக்கு கொடுக்காமல் எப்போதும் பார்த்துக் கொள்ளும். கூட்டணி என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு சீட் கொடுத்து அவர்களை வெளியில் வைத்து கொள்ளும், இதற்கு அவர்களும் முட்டாளாக்கப்படுவார்கள். ஆனால் ராஜ்ய சபா MP பதவி, கட்சியில் நல்ல பதவி கொடுத்து முஸ்லிம்கள் முன்னேற்றம் பற்றி சிந்திக்கும் அதிமுக போன்ற கட்சிகளுக்கு எதிரான மனநிலையை வைத்து கொள்ள இவர...