இடுகைகள்

MGR104 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சென்னை அசோக்நகரில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை...

படம்
சென்னை அசோக்நகரில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை... புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தெய்வத்துக்கு நிகரானவர்; மக்களுக்காக வாழ்ந்து மறைந்தவர். மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்கி வருகிறது அதிமுக அரசு. மக்கள் தொகை அதிகம் உள்ள இடங்களில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது; திமுக ஆட்சியில் இந்த அளவுக்கு மருத்துவம் கிடைத்ததா?.  சென்னையில் மேயராக இருந்த ஸ்டாலின், மக்களின் தேவைக்கு எதுவும் செய்யவில்லை; திமுக ஒரு குடும்பக்கட்சி, கார்ப்பரேட் கம்பெனி! இன்று கட்சி தொடங்குபவர்கள் கூட எம்ஜிஆர் பெயரை சொன்னால் தான் கட்சியே தொடங்க முடியும் என்ற நிலை ஆகிவிட்டது. மற்ற கட்சிகள் குடும்ப வாரிசுகளை வளர்க்கின்றனர். ஆனால் எம்ஜிஆர் தொண்டர்களையே வாரிசுக தேளாக வளர்த்தவர். ஆலமரம் போல பரந்து விரிந்து, அதிமுக நன்மையையே வழங்கி வருகிறது. மேயராக ஸ்டாலின் இருக்கும் போது ஒரு திட்டமும் கொண்டுவரவில்லை. மேயராக ஸ்டாலின் இருக்கும் போது தூங்கி கொண்டிருந்தாரா..? நீட் தேர்வை கொண்டுவந்த திமுகவால், தேர்வை ரத்து ...