இடுகைகள்

Two Leaves லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ADMK4ever : Verdict on 18 MLA disqualification case

திரு 18 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களே... தங்களுக்கு ஒரு கேள்வி, ஆயிரம் இருந்தாலும் அம்மா கொடுத்த இந்த கொடையை நீங்கள் இப்படி பால் செய்து விடீர்களே அதுவும் ஒரு தனி மனிதனின் நலனுக்காக... மக்கள் இருக்கின்றனர் என்று நீங்கள் நம்புவது RK நகர் தேர்தல் வெற்றியை வைத்தா? அது ஒரு போலியான வெற்றி என்று அதன் தீர்ப்பை பார்த்துமா உங்களுக்கு புரியவில்லை... TTV  என்னும் தனி மனிதன் விலை கொடுத்து வாங்கிய வெற்றி அது... மேலும் மன்னார்குடி குடும்பம் அம்மாவையே கொன்றிருக்கலாம் என்ற சந்தேகம் (இது சந்தேகம் மட்டுமே) வரும் அளவுக்கு ஒருவர் அம்மாவிடம் இருந்திருக்கிறார் என்றால் நாம் அவர்களுக்கு பின் செல்வது மிக பெரிய துரோகம் இல்லையோ? இந்த ஆட்சியை யார் நடத்துகின்றனர் அம்மாவின் அமைச்சரவையில் இருப்பவர்கள் தானே? ஏன் உங்கள் சுயநலம் இங்கு பெரிதாய் வந்தது? ஒரு தனி மனிதன் தான் நம் அம்மா கட்டி காப்பாற்றிய இயக்கமா அதுவும் ஒரு மாபியா தான் உங்கள் தலைவனா? நீதி ஒரு நாள் வெல்லும் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் இன்றைய தீர்ப்பு அமைந்திருப்பதை நினைத்து சந்தோசப்படுவதா இல்லை தனி மனிதனுக்காக உங்கள் பதவி பறிபோய் விட்டதை நி...