தலைமைக் கழகம் அறிவிப்பு! அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்
ஜனவரி 22ம் தேதி காலை 10 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று தலைமைக் கழகம் அறிவிப்பு!
Edappadi K Palanisami - General Secretary of All India Anna Dravida Munnetra Kazhagam