இடுகைகள்

May17 Movement லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எது கருத்து சுதந்திரம்?

தமிழகம் எங்கே சென்று கொண்டு இருக்கின்றது என்பது மிக பெரிய கேள்விக்குறி? எது கருத்து சுதந்திரம்? விமானத்தில் செல்லும்போது ஒரு பெண் சக பயணிக்கு எதிராக கோஷம் எழுப்புவது எப்படி கருத்து சுதந்திரம் ஆனது நம் எதிர் கட்சி தலைவர்களுக்கு. கருத்து சுதந்திரம் இல்ல இது அச்சுறுத்தல் என்பது கூட தெரியாமல் இப்படி செய்யும் எதிர் கட்சிகளுக்கு சரியான பாடம் மக்கள் 2011 முதல் கொடுத்து கொண்டே வந்துள்ளனர். மீண்டும் இதுவே நடக்க வேண்டும். எதை எதிர்க்க வேண்டும் என்ற ஒரு முகாந்திரம் கூட தெரியாத அரசியல் முட்டாள்கள் இருக்கும் இந்த தமிழ்நாடு, பிஜேபிக்கு எதிராகவோ அஇஅதிமுகக்கு எதிராக எது நடந்தாலும் சரி என்ற கோட்பாடும் இவர்கள் எது செய்தாலும் தவறு என்ற கொள்கைகளுடன் வாழும் ஈன பிறவிகள். #ADMK4ever