அம்மா நினைவிடம் வரும் 27 ஆம் தேதி திறப்பு மாண்புமிகு அண்ணன் OPS முன்னிலையில் மாண்புமிகு அண்ணன் EPS அவர்கள் திறந்து வைக்கிறார்

"இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா" அவர்களின் நினைவிடத்தை வரும் 27.01.2021 அன்று காலை 11.00 மணியளவில் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திறந்து வைக்க உள்ளார்
மாண்புமிகு தமிழக துணைமுதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலை வகிப்பார்கள்.
- தமிழக அரசு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?