தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....
தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....
உங்களை வைத்து அரசியல் பிழைப்பு மட்டுமே நடத்தும் திருமா போன்றோரை விட்டு விலகிச் செல்லுங்கள். அவர் அதிமுக ஆட்சியில் உங்களுக்கு எது என்றாலும் குரல் கொடுத்தார் என்று நினைத்து அவரை பின்தொடர்ந்து இருந்தால் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
தற்போது வரை நம் சகோ விக்னேஷ் இறப்புக்கு அவர் உரிய குரல் கொடுக்கவில்லை, தனக்கு பதவி போதும் என்ற எண்ணத்தில் திமுகவை பகைத்துக் கொள்ள மறுக்கிறார் என்றே பொருள். இவரை நம்பி அதிமுக போன்ற பொது கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்கள் யாராக இருந்தாலும் இதை ஒருமுறை சிந்திக்க வேண்டும்.
சாதிய அடையாளத்தோடு மீண்டும் சனாதனம் மேலோங்க இவரை (திருமா) போன்றோர் மறைமுகமாக அதையே எதிர்க்கிறோம் என்ற போர்வையில் தன் வயிறு வளர்க்க இப்படி செய்வது காலப் போக்கில் உங்களுக்கும் தெரியவரும்.
கருத்துகள்
கருத்துரையிடுக