ஜெ எனும் சகாப்தம்...

69% இடஒதுக்கீடு வேண்டும் அம்மாவின் புகைப்படம் வேண்டாமோ...
பெண்களின் முன்னேற்றத்திற்கு அறிய பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியவர் என்பதில் மாற்று கருத்து உண்டோ...
தைரியலட்சுமியாய் வாழ்ந்த நீ இன்று கோழை ஸ்டாலின் எல்லாம் ஏளனம் செய்ய என் செவி கேட்க மறுக்கிறதே...
கூடா நட்பு கேடாய் முடியும் என்ற கூற்றின் பால் இந்த இழிச்சொல்லுக்கு ஆளாகிவிட்டாயே அம்மா...
என்றும் அம்மாவின் விசுவாசியாய்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?