இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

 




தமிழகத்தில் மொத்தம்

ஆண் வாக்காளர்கள் : 3.08 கோடி (3,08,38,473) பெண் வாக்காளர்கள் : 3.18 கோடி (3,1828,727) மூன்றாம் பாலினத்தவர்கள் : 7,246 உள்ளனர்

18 -19 வயது இளம் வாக்காளர்கள்- 8 லட்சத்து 97 ஆயிரத்து 694 

தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர் - சோழிங்கநல்லூர் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 6,94,845




தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

தமிழகத்தில் சென்னை துறைமுகம் தொகுதியில் குறைந்த பட்சமாக 1.76 லட்சம் ( 1,76,272) வாக்காளர்கள் உள்ளனர்

தமிழகத்தில் 6.26 (6,26,74,446) கோடி வாக்காளர்கள் உள்ளனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜயின் அரசியல் பிடித்து விஜய்க்கு வாக்களிக்க நீங்கள் முடிவு செய்திருந்தால் நான் இந்த கேள்வியை உங்களிடம் கேட்க மாட்டேன், ஆனால் நீங்கள் அப்படியில்லையே!

Ministers of MGR's Assembly: Rare Pics