ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தனர்
உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காணும் பொங்கல் அன்று காலை 8 மணிக்கு தொடங்கி வைக்கின்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கின்றனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கோயில் காளைக்கு மரியாதை செலுத்தினர்.
கருத்துகள்
கருத்துரையிடுக