யார் சமூகநீதி கட்சி????
பெரம்பலூர் தனி தொகுதி பொது தொகுதியாக மாற்றப்பட்டபோது ஆ.ராசாவை நீலகிரி தனி தொகுதிக்கு திமுக விரட்டியது. ஆனால் தலித் எழில்மலையை திருச்சி பொது தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற செய்தது அதிமுக.
என்னை தினமும் பராமரிப்பதே ஒரு அருந்ததியர்தான் என கருணாநிதி பெருமையாக சொல்லிக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில் அதே அருந்ததிய சமூகத்தை சேர்ந்தவரை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சபாநாயகராக்கி அவையை நடத்திக்கொண்டிருந்தது அதிமுக.
நன்றி: கதிர்வளவன்
கருத்துகள்
கருத்துரையிடுக