நீட் தேர்வும் உண்மையும் பொய்யும் : நடுநிலையாளர்

நீட் தேர்வும், உண்மையும், பொய்யும்., 👇 யாருக்கு வேண்டுமானாலும் வாக்களித்து கொள்ளுங்கள்., அது உங்கள் உரிமை., ஆனால் பொய்யான வாக்குறுதி அளிப்பவர்களுக்கு ஒரு போதும் வாக்களிக்காதீர்கள்., நீட் தேர்வை, நீக்கவே முடியாதா என்றால் நிச்சயம் முடியும் தான், மக்களவை & மாநிலங்களவையில் நீட் ரத்து செய்வதற்கான சட்ட வரைவு கொண்டுவந்து அதை பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றி, அதை உச்ச நீதிமன்றம் & குடியரசு தலைவரின் சம்மதத்தோடு நீக்குவதற்க்கானதுதான் தற்போது இருக்கும் ஒரே வழி., தற்போது உள்ள சூழ்நிலையில் இதை செய்ய மத்திய ஆளும் கட்சியான பிஜேபியால் மட்டுமே முடியும்., நீட் வேண்டும் என்ற முடிவில் இருக்கும் பிஜேபி இதை செய்வதற்கான வாய்ப்பு மிக மிக குறைவே., மாநில கட்சியான திமுகவால் இது சாத்தியமா என்பதை மக்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்., ரெண்டாவது., நாளை , ஒருவேளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் கட்சி நீட்டை ரத்து செய்துவிடுமா என்றாலும் 100 க்கு 99 சதவிகிதம் வாய்ப்பு கம்மிதான், ஏனென்றால் இந்தியாவில் நீட் தேர்வு அவசியம் என சொல்லி அதை பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்து அதை சட்டமாக்கியத...