நேற்றைய ஓ பன்னீர்செல்வம் என்னும் சுயநலவாதியின் பேட்டி எதை உணர்த்துகிறது?

நேற்றைய ஓ பன்னீர்செல்வம் அவர்களின் பேட்டி:

1. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் அதிமுகவை வழிநடத்த தகுதியானவர் என்பதை நிரூபித்து இருக்கிறது,
2. திமுக என்னும் தீயசக்தியை, பாஜக என்னும் மதவாதசக்தியை எதிர்க்க கூடிய தலைவர் தமிழ்நாட்டில் அது எடப்பாடியார் மட்டுமே என்பதை தெளிவுபடுத்தியது.
3. திரு. O பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் இருக்கும் கூஜாக்களை ஏன் அதிமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற சந்தேகம் இருந்தவர்களுக்கு விடையாக அவர் திருவாயிலேயே உதிர்ந்து இருக்கிறது,
4. அண்ணா, அம்மா இவர்களின் புகழை கடத்தி செல்ல தகுதியான தலைமையை இயற்கை நமக்கு கொடுத்து இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?