உண்மையான சனாதான தர்மத்தின் இடைசொருகளை ஆக்கப்பூர்வமாக எதிர்க்கும் கட்சி அதிமுக மட்டுமே!!!!
🌟 சமூகநீதி/இடஒதுக்கீடு
1) 50% இடஒதுக்கீட்டை தந்தது அதிமுக...!
2) 69% இடஒதுக்கீட்டோடு சட்டப்பாதுகாப்பும் தந்தது அதிமுக..!
3) மணியக்காரர் முறை ஒழிக்கப்பட்டு,VAO பதவி உருவாக்கம்...
4) உள்ளாட்சியில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு...
5) தெருக்களில் இருந்த சாதி பெயர் நீக்க நடவடிக்கை...
6) அரசுபள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு...
🌟 மகளிர் நல மேம்பாடு
1) குழந்தைகளுக்கு தாயின் முதலெழுத்தையே Initial ஆக போட உரிமை வழங்கியது.
2).மகளிர் காவல் நிலையத்தை அமைத்து கொடுத்தது.
3) பெண்கள் சுயதொழில் தொடங்க வழிவகை செய்தது.
4) மகப்பேறு விடுப்பை 9 மாதமாக அதிகரித்தது.
5) பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்கும் திட்டத்தை தொடங்கியது...
6) பெண்களுக்கு தாலிக்கு தங்கம் கொடுத்தது...!
7) தாய்மார்களுக்கு பாலூட்டும் அறையை ஏற்படுத்திக் கொடுத்தது...
8) ஆசியாவிலேயே முதல் பெண் ஓட்டுநரை அறிமுகப்படுத்தியது...!
9) +2 படித்திருந்தால் பெண்களுக்கு 25,000 ரூ...உயர்கல்வி படித்தால் பெண்களுக்கு 50,000 ரூ என்று திருமண உதவித்தொகை வழங்கியது அதிமுக அரசு...!
10) பெண் சிசுக்களை காக்க தொட்டில் குழந்தை திட்டம்...
11) பெண்கல்வியை 82% ஆக உயர்த்தியது...
12) மகளிர் விரைவு நீதிமன்றம்...
🌟அனைவருக்கும் சமமான கல்வி...!
1) உயர்கல்வியில் தமிழ்நாட்டின் GER-ஐ 51% ஆக உயர்த்தியது...
2) சத்துணவு திட்டம் கொண்டு வந்தது...
3) மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு புத்தகம்,வண்ண கிரையான்ஸ்,கணித உபகரண பெட்டி வழங்கியது.
4) விலையில்லா மிதிவண்டி,மடிக்கணினி வழங்கியது கழக அரசு...
5) 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ரூ6,000 ஊக்கத்தொகை...
6) விளையாட்டு வீரர்களுக்கு கல்வி,வேலைவாய்ப்பில் 3% இடஒதுக்கீடு...
7) பகுதிநேர ஆசிரியர்களை முதன்முதலில் நியமித்தது கழக அரசு...
8) இதன் மூலம் இசை,தொழிற்கல்வி,ஓவியம் ஆகிய பிரிவில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது...
9) CBSE Boardக்கு இணையான பாடப்புத்தகங்கள்...!
10) 11 மருத்துவக்கல்லூரிகள்...சட்டக்கல்லூரிகள்...
11) 80+ கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டது..
12) தொழிற்கல்வி,தொழிற்நுட்ப ல்வியை பாடப்பிரிவை தொடங்கி வைத்தது அதிமுக அரசு.
13) பல்வேறு பல்கலைக்கழகம் தொடக்கம்...
🌟சிறுபான்மையினர் நலன்
1) ஹச் புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி...
2) நோன்பு கஞ்சிக்காக விலையில்லா அரிசி...
3) உலமாக்களுக்கு முதலில் புரட்சித்தலைவர் MGR தான் பென்ஷன் வழங்கினார்...
4) வக்பு போர்டுக்கு கட்டடம் கட்ட MGR நிலம் கொடுத்து உதவினார்...அம்மா கட்டடம் கட்டிக் கொடுத்தார்...
5) அம்மா ஆட்சியில், 2006ம் ஆண்டு சிறுபான்மை நல பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் புதுப்பிக்கப்பட்டது.பிறகு கருணாநிதி இதை கலைத்தார்...
6) கிறித்தவர்களுக்கு பெத்லகேம்,நாசரேத், ஜோர்டான் நதி, கலிலியோ
சமுத்திரம் உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்றுவர நிதியுதவி வழங்கியது...
7) இதன் மூலம் ஆண்டுக்கு 500 பயனாளிகள் புனித பயணம் மேற்கொண்டனர்..
8) தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் மூலம் 4 சக்கர வாகனம் வாங்க கடன் வழங்கப்பட்டது...
9) சிறுகடன்திட்டம் மூலம் சிறுபான்மையினர் சுயஉதவி குழு அமைத்து சிறுதொழில் செய்து வருமானம் ஈட்ட கடன் வழங்கப்பட்டது...
10) சிறுபான்மையின மாணவச் செல்வங்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது...
🌟 மாநில உரிமை
1) முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 உயர்த்த அனுமதி பெற்றது கழக அரசு...
2) காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தது கழக அரசு..
3) காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வழிவகை...
4) மாட்டிறைச்சிக்கு தடை என்ற பேச்சு எழுந்தபோது கடுமையாக எதிர்த்தது அதிமுக...!
5) பேரறிஞர் அண்ணாவின் இருமொழிக்கொள்கையில் கழகம் உறுதியாக இருக்கிறது இந்திதிணிப்பு ஏற்படும் போது அதனை எதிர்க்கிறது...
6) கச்சத்தீவை மீட்க தொடர்ந்து சட்டரீதியான நடவடிக்கையில் கழகம்...!
7) மத்திய அரசு அரிசி வழங்க இடையூறு செய்தபோது உண்ணாநோன்பு இருந்து அறவழியில் உரிமையை மீட்டவர் MGR...
8) வனம் மற்றும் வனவிலங்கு ஆகியதுறைகளை மத்திய பட்டியலுக்கு மாற்றியபோது எதிர்ப்பு குரலை கடுமையாக பதிவு செய்தது கழகம்...
9) மாநில அரசை கலைக்கப் பயன்படும் பிரிவு 356ஐ மாற்றியமைக்க குரலெழுப்பியது கழகம்...!
10) மத்திய மாநில அரசு உரிமை குறித்த பஞ்சி ஆணையத்தின் பல்வேறு பரிந்துரைகளை நிறைவேற்ற குரல் கொடுத்தது கழகம்...
🌟 கலாச்சாரம் மற்றும் பண்பாடு
1) கழகம் சாதி,மதங்களுக்கு அப்பாற்பட்டது...
2) தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை காக்க உறுதியாக இருக்கிறது கழகம்
3) ஜல்லிக்கட்டு தடை விலக்கு பெற்று தந்தது கழக அரசு...
4) சிறுதெய்வ வழிபாட்டை ஊக்குவிப்பதில் கழகம் கவனம் செலுத்துகிறது...
5) இதற்காக 2016ல் நிதியும் வழங்கப்பட்டது.
6) தமிழர் திருநாள் கொண்டாட விலையில்லா வேட்டி சேலை வழங்குகிறது.(இதன்மூலம் பல்லாயிர நெசவாளர்கள் பயனடைகிறார்கள்)
7) பொங்கல் பரிசு வழங்கி ஊக்குவித்தது கழக அரசு.
8)தமிழ்பெருந்தலைவர்களுக்கு,வீரர்களுக்கு புகழரங்கம் அமைத்தது...
🌟 அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி...!
1) எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதே கழகத்தின் நிலைப்பாடு...
2) எந்தவொரு ஒரு பொருளும் அரசு இலவசமாக வழங்குவதில்லை எனவே அந்த சொல்லை நீக்கி "விலையில்லா" என்ற சொற்பதத்தை பயன்படுத்தி சுயமரியாதை காத்தது கழக அரசு...
3) விலையில்லா மின்விசிறி,கிரைண்டர்,மிக்கி வழங்கியது கழக அரசு
4) தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களை உருவாக்க நடவடிக்கை...
5) இந்தியாவின் GDPல் தமிழ்நாட்டின் பங்கை 9.8% ஆக உயர்த்தியது கழக அரசு...!
🌟தாழ்த்தப்பட்டோர்/பழங்குடிகள் நலன்
தலித் வேட்பாளரை பொது தொகுதியில் நிற்க வைத்து வெற்றிபெற வைப்பது அதிமுகவின் வாடிக்கை..!
வேணுகோபால் அவர்களை நாடாளுமன்ற குழுத்தலைவராக நியமித்தது...
ஐயா தனபால் அவர்களை சபாநாயகர் ஆக்கியது...
4) தலித் அமைச்சர்களை அமைச்சரவையில் இடம்பெற செய்தது...
5) நரிக்குறவர் மக்களை பழங்குடியினர் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்தியது...
6)தலித் மாவட்டச்செயலாளர்களை மற்ற கட்சிகளை காட்டிலும் அதிகம் கொண்டுள்ளது கழகம்...
7) மாணவர்களுக்கு மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்க தாமதித்த போதிலும் அதனை கழக அரசே வழங்கியது...
🌟 கடவுற்கொள்கை
1) கடவுற்கொள்கையில் கழகம் பேரறிஞர் அண்ணாவையே பின்பற்றுகிறது.
2) ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்பதில் உறுதியாக உள்ளது கழகம்.
3) எல்லா மதங்களின் நம்பிக்கையையும் மதிக்கிறது.
4) மதச்சார்பின்மையை அடிப்படை கொள்கையாக கொண்டுள்ளது கழகம்!
5) எல்லா மதத்தையும் சமமாக பார்க்கிறது கழகம்...!
மேற்கொண்ட கொள்கைகளே "அண்ணாவின் திராவிடம்(ANNAism)"
அண்ணா வழியில் திராவிடஇயக்க கிளையாக அதிமுக விளங்குகிறது...!
வளர்க அண்ணாவின் திராவிடம்
வெல்க அண்ணா தி மு க
கருத்துகள்
கருத்துரையிடுக