இடுகைகள்

செப்டம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தற்போது பெரியார் மட்டும் உயிரோடு இருந்திருந்தால்!!!

படம்
 தற்போது பெரியார் மட்டும் உயிரோடு இருந்திருந்தால்!!! 1. ஸ்டாலின் முதல்வர் அல்ல கவின்சிலர் கூட ஆகி இருக்க முடியாது, 2. முஸ்லிம் பெண்களின் பர்தா அணியும் முறையில் இருந்து அந்த பெண்களுக்கு விடுதலை வாங்கி கொடுத்திருப்பார், 3. தற்போது மூடநம்பிக்கைகளை அதிகம் புகுத்தும் ஒரு கிறிஸ்துவ பிரிவுக்கு எதிராக குரல் கொடுத்திருப்பார், admkforever wishes Periyar 143rd Birthday 4. வெறுமனே மோடி எதிர்ப்பு தான் சமூக நீதி என்ற பார்வையில் இருந்து விலகி தனி ஒரு பாதையில் கட்டாயம் பயணித்து இருப்பார், 5. சாதிய ஒன்றினைப்பு செய்யும் திரு. திருமா, திரு. ராமதாஸ், திரு. கிருஷ்ணசாமி, திரு. ஜான் பாண்டியன் போன்றோரை கடுமையாக எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருந்திருப்பார், 6. எடப்பாடி பழனிச்சாமி, நரேந்திர மோடி போன்றோரை தேவையான நேரத்தில் பயன் படுத்தி தன் சமூக நீதியை நிலைநாட்ட முயற்சித்து இருப்பார்..... For contact us: https://twitter.com/admkforever https://facebook.com/admkforever https://wa.me/919047346046 https://Instagram.com/admkforever

தீயசக்தி திமுகவை எதிர்க்கும் திராணி எடப்பாடியாருக்கு மட்டுமே

படம்
 என் கனவு அரசியல் செய்ய வேண்டும் என்பது தான். சிறு வயதிலேயே அம்மாவை பார்த்து இதை என் மனதில் ஏற்றி கொண்டவன் நான். ஆனால் இதை எங்கள் வீட்டில் சொல்ல முடியாது, செயல்படுத்தவும் முடியாது. ஏனென்றால் எங்கள் குடும்பம் அரசியல் குடும்பம் இல்லை. அப்போது "social media" வளர்ந்து வந்த காலம் அப்போது தான் நான் twitter தளத்தில் அரசியல் பேச ஆரம்பித்தேன். அந்த நாள் வரை என்னுள் இருந்த அரசியல்வாதி வெளியே வர ஆரம்பித்தான். அன்று முதல் கழகத்திற்கு விஸ்வாசமாக பதிவுகளை பதிவிட்டு வருவதாக நினைக்கிறேன்.  அதற்கு அங்கீகாரம் தரும் வகையில் என்னை ஐயாயிரதிற்கும் மேற்பட்டோர் பின் தொடர்வதாக நினைக்கிறேன். அம்மாவின் இறப்புக்கு பிறகு சிறிது காலம் என் அரசியல் பேச முடியாமல் போய்விடுமோ என்ற எண்ணம் தோன்றியது.  எடப்பாடி கே பழனிசாமி அண்ணாவிற்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வு ஆனால் ஓ. பி. எஸ் அவர்கள் வெளியேறி போர்க்கொடி தூக்கிய நிலையில் அவரால் ஈர்க்கப்பட்டு அவருக்காக செயல்பட்டேன். பின் அவரின் செயல்பாட்டில் ஏற்ப்பட்ட சிறு சந்தேகத்தால் மீண்டும் அரசியல் பேசுவதில் இருந்து விலக நேரிடுமோ என்ற எண்ணம் தோன்றி...

அண்ணாவின் திமுக, அதிமுக மட்டுமே!!!

படம்
அதிமுக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் கருணாநிதி தான் கட்சியை தொடங்கினார் என்று சிமானை போல உருட்டி இருப்பார்கள் இந்த பொய்யர்கள் கூட்டம். அண்ணாவின் புகழை என்றும் தன் கட்சியின் பெயரிலும் கொள்கையிலும் தாங்கி நிற்கும் ஒரே இயக்கம் "அதிமுக" மட்டுமே!!! அறிஞர் அண்ணா ஆளுமையின் மறுபெயர் "அண்ணா" அதன் நீட்சியே "அண்ணா திமுக"... அவர் கொடுத்த ஆட்சியை இன்றும் உயிப்போடு வைத்திருக்கும் இயக்கம் "#அதிமுக" மட்டுமே!!! தற்போதுள்ள திமுக கருணாநிதி குடும்ப கட்சி... அண்ணா நாமம் வாழ்க!!! எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க!!! அம்மா நாமம் வாழ்க!!! For contact us: https://twitter.com/admkforever https://facebook.com/admkforever https://wa.me/919047346046 https://Instagram.com/admkforever

விடியலுக்கு எதிராய் சாவுமணி அடிப்பார்கள் இது உறுதி

படம்
 நேருக்கு நேர்... 🔥 🔸 நீட் தேர்வு முடிந்த பிறகு, அதை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம். யாரை ஏமாற்ற? கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா?  🔸 இந்தியா முழுக்க நீட் தேர்வு நடந்தால் என்ன, தமிழ்நாட்டில் நீட் நடக்கவே நடக்காது என்று சொல்லி தானே வாக்கு கேட்டு வந்தீர்கள்.. இன்று அதை நிறைவேற்ற முடியாததற்கு வெட்கப்பட வேண்டும். 🔸 எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்ய முடியும் என்று வெட்கமில்லாமல் பேசிய கட்சிதான், இன்று மரணத்தில் அரசியல் கூடாது என்கிறது. 🔸திமுக ஆட்சிக்கு வந்தால் ஊரடங்கு இருக்காது என்று பொய் மூட்டையை தொடங்கும் போதே மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள்,  🔸நீட் தேர்வு நடக்காது, மகளிருக்கு ஆயிரம் ரூபாய் மாதந்தோறும், முதியோர்களுக்கு ஆயிரத்து 500 ரூபாய் மாதந்தோறும், பெட்ரோல் விலை 5 ரூபாய் குறைக்கப்படும்,  100பாய் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும்,  இப்படி ஒரு பொய்யை அல்ல ஆயிரம் பொய்யை சொல்லி இங்கு அமர்ந்து கொண்டு இருக்கிறீர்கள். அனைத்தும் தமிழக மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்,  அவர்கள் சரியான நேரத்தில் விடியலுக்கு எதிராய் சாவுமணி அடிப்பார்க...

எடப்பாடியார்க்கு துளி கூட சம்பந்தமில்லைனு நான் உறுதியாக நம்புகிறேன்

படம்
 #NOTE நல்லா வாட்ச் பண்ணீங்களா மக்களே??? கொடநாடு பத்தி ஆரம்பிச்ச பின்னாடி அண்ணண் தமாஸ் மூனுபயரும் சைனாம்மாவும் அதிகம் வெளியே தலைகாட்டுறதில்லை. அதுக்கு முன்னாடி சைனாம்மா டெய்லி ஆடீயோ போட்டுனு இருக்கும் அண்ணண் தமாஸ் அனல் பறக்க ஏதாச்சும் காமெடி அறிக்கை உட்டுனு இருப்பாப்புடி. அதெல்லாம் இப்போ இல்லவே இல்லை. திமுகா ஆமூக்கா உள்ளிட்ட டுபாக்கூருகளின் எண்ணம் எடப்பாடியார் எப்படியாச்சும் இதில் சிக்குவாரா என்பதுதான். அதுல(கொடநாடுல)எடப்பாடியாருக்கு பத்து பைசா புரியோஜனமும் இல்லை.இருந்திருந்தா டைரக்ட்டா கொடநாட்டுக்கு ரைடு வுட்டு அள்ளிறுப்பாறு ஏன்னா அன்னைக்கு அவருதான் சகல அதிகாரமும் கொண்ட முதலமைச்சர். சயனும், மனோஜூம், மேத்யூசும் யார் அனுப்புன ஆளுங்கன்னு ஏற்கனவே ரங்கராஜ் பாண்டே வெளியிட்ட வீடீயோவுலயே பாத்துட்டோம். எடப்பாடியார் வளந்துட்டார் அவரை நேரடியா எதிர்க்க வக்கில்ல இந்த வழக்குல அவரை கோத்துவுட்டு டேமேஜ் பண்ண பாக்குறது தீம்கா. இந்த மேட்டர்ல எடப்பாடியார்க்கு துளி கூட சம்பந்தமில்லைனு நான் உறுதியாக நம்புறேன். என்றும் அம்மாவின் தொண்டனாக எடப்பாடியாரின் ரசிகனாக நோட் திஸ் பாய்ண்ட் எடப்பாடியாரின் ரசிகனாக அ...