தற்போது பெரியார் மட்டும் உயிரோடு இருந்திருந்தால்!!!
தற்போது பெரியார் மட்டும் உயிரோடு இருந்திருந்தால்!!!
1. ஸ்டாலின் முதல்வர் அல்ல கவின்சிலர் கூட ஆகி இருக்க முடியாது,
2. முஸ்லிம் பெண்களின் பர்தா அணியும் முறையில் இருந்து அந்த பெண்களுக்கு விடுதலை வாங்கி கொடுத்திருப்பார்,
3. தற்போது மூடநம்பிக்கைகளை அதிகம் புகுத்தும் ஒரு கிறிஸ்துவ பிரிவுக்கு எதிராக குரல் கொடுத்திருப்பார்,
![]() |
admkforever wishes Periyar 143rd Birthday |
4. வெறுமனே மோடி எதிர்ப்பு தான் சமூக நீதி என்ற பார்வையில் இருந்து விலகி தனி ஒரு பாதையில் கட்டாயம் பயணித்து இருப்பார்,
5. சாதிய ஒன்றினைப்பு செய்யும் திரு. திருமா, திரு. ராமதாஸ், திரு. கிருஷ்ணசாமி, திரு. ஜான் பாண்டியன் போன்றோரை கடுமையாக எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருந்திருப்பார்,
6. எடப்பாடி பழனிச்சாமி, நரேந்திர மோடி போன்றோரை தேவையான நேரத்தில் பயன் படுத்தி தன் சமூக நீதியை நிலைநாட்ட முயற்சித்து இருப்பார்.....
For contact us:
https://twitter.com/admkforever
கருத்துகள்
கருத்துரையிடுக