அண்ணாவின் திமுக, அதிமுக மட்டுமே!!!

அதிமுக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் கருணாநிதி தான் கட்சியை தொடங்கினார் என்று சிமானை போல உருட்டி இருப்பார்கள் இந்த பொய்யர்கள் கூட்டம்.

அண்ணாவின் புகழை என்றும் தன் கட்சியின் பெயரிலும் கொள்கையிலும் தாங்கி நிற்கும் ஒரே இயக்கம் "அதிமுக" மட்டுமே!!!

Arignar Anna
அறிஞர் அண்ணா


ஆளுமையின் மறுபெயர் "அண்ணா"

அதன் நீட்சியே "அண்ணா திமுக"...

அவர் கொடுத்த ஆட்சியை இன்றும் உயிப்போடு வைத்திருக்கும் இயக்கம் "#அதிமுக" மட்டுமே!!!

தற்போதுள்ள திமுக கருணாநிதி குடும்ப கட்சி...

அண்ணா நாமம் வாழ்க!!!

எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க!!!

அம்மா நாமம் வாழ்க!!!


For contact us:

https://twitter.com/admkforever

https://facebook.com/admkforever

https://wa.me/919047346046

https://Instagram.com/admkforever

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?