விடியலுக்கு எதிராய் சாவுமணி அடிப்பார்கள் இது உறுதி
நேருக்கு நேர்... 🔥
🔸 நீட் தேர்வு முடிந்த பிறகு, அதை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம். யாரை ஏமாற்ற? கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா?
🔸 இந்தியா முழுக்க நீட் தேர்வு நடந்தால் என்ன, தமிழ்நாட்டில் நீட் நடக்கவே நடக்காது என்று சொல்லி தானே வாக்கு கேட்டு வந்தீர்கள்.. இன்று அதை நிறைவேற்ற முடியாததற்கு வெட்கப்பட வேண்டும்.
🔸 எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்ய முடியும் என்று வெட்கமில்லாமல் பேசிய கட்சிதான், இன்று மரணத்தில் அரசியல் கூடாது என்கிறது.
🔸திமுக ஆட்சிக்கு வந்தால் ஊரடங்கு இருக்காது என்று பொய் மூட்டையை தொடங்கும் போதே மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள்,
🔸நீட் தேர்வு நடக்காது, மகளிருக்கு ஆயிரம் ரூபாய் மாதந்தோறும், முதியோர்களுக்கு ஆயிரத்து 500 ரூபாய் மாதந்தோறும், பெட்ரோல் விலை 5 ரூபாய் குறைக்கப்படும்,
100பாய் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும், இப்படி ஒரு பொய்யை அல்ல ஆயிரம் பொய்யை சொல்லி இங்கு அமர்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.
அனைத்தும் தமிழக மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்,
அவர்கள் சரியான நேரத்தில் விடியலுக்கு எதிராய் சாவுமணி அடிப்பார்கள் இது உறுதி.
For contact us:
https://twitter.com/admkforever
கருத்துகள்
கருத்துரையிடுக