எடப்பாடியார்க்கு துளி கூட சம்பந்தமில்லைனு நான் உறுதியாக நம்புகிறேன்

 #NOTE


நல்லா வாட்ச் பண்ணீங்களா மக்களே???

கொடநாடு பத்தி ஆரம்பிச்ச பின்னாடி அண்ணண் தமாஸ் மூனுபயரும் சைனாம்மாவும் அதிகம் வெளியே தலைகாட்டுறதில்லை.

அதுக்கு முன்னாடி சைனாம்மா டெய்லி ஆடீயோ போட்டுனு இருக்கும் அண்ணண் தமாஸ் அனல் பறக்க ஏதாச்சும் காமெடி அறிக்கை உட்டுனு இருப்பாப்புடி.

அதெல்லாம் இப்போ இல்லவே இல்லை.

திமுகா ஆமூக்கா உள்ளிட்ட டுபாக்கூருகளின் எண்ணம் எடப்பாடியார் எப்படியாச்சும் இதில் சிக்குவாரா என்பதுதான்.

அதுல(கொடநாடுல)எடப்பாடியாருக்கு பத்து பைசா புரியோஜனமும் இல்லை.இருந்திருந்தா டைரக்ட்டா கொடநாட்டுக்கு ரைடு வுட்டு அள்ளிறுப்பாறு ஏன்னா அன்னைக்கு அவருதான் சகல அதிகாரமும் கொண்ட முதலமைச்சர்.

சயனும், மனோஜூம், மேத்யூசும் யார் அனுப்புன ஆளுங்கன்னு ஏற்கனவே ரங்கராஜ் பாண்டே வெளியிட்ட வீடீயோவுலயே பாத்துட்டோம்.

எடப்பாடியார் வளந்துட்டார் அவரை நேரடியா எதிர்க்க வக்கில்ல இந்த வழக்குல அவரை கோத்துவுட்டு டேமேஜ் பண்ண பாக்குறது தீம்கா.

இந்த மேட்டர்ல எடப்பாடியார்க்கு துளி கூட சம்பந்தமில்லைனு நான் உறுதியாக நம்புறேன்.

என்றும் அம்மாவின் தொண்டனாக எடப்பாடியாரின் ரசிகனாக நோட் திஸ் பாய்ண்ட் எடப்பாடியாரின் ரசிகனாக அஇஅதிமுக ஆதரவாளனாக இருப்பேன்.


நன்றி: முருகன் லோகநாதன்


For contact us:

https://twitter.com/admkforever

https://facebook.com/admkforever

https://wa.me/919047346046

https://Instagram.com/admkforever

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?