இடுகைகள்

இந்தியக் கூட்டாட்சி என்பது மாநில அரசும் மத்திய அரசும் எப்போதும் ஒருங்கிணைந்து உரையாடக் கூடிய இடம்

படம்
இந்தியக் கூட்டாட்சி என்பது மாநில அரசும் மத்திய அரசும் எப்போதும் ஒருங்கிணைந்து உரையாடக் கூடிய இடம். - உச்சநீதிமன்றம் அண்ணாவின் பெயரை கட்சியில் மட்டுமல்லாமல் கொள்கையிலும் கொண்ட அதிமுக எப்போதும் போராடுவது மாநில சுயாட்சி மட்டுமே. கடந்த ஆட்சியில் இதையே எடப்பாடி கே பழனிசாமி செய்தார். இணக்கம் என்ற வார்த்தையை உபயோகித்தார் கிட்டத்தட்ட அவர் செய்தது கூட்டாட்சி தான். இரு மொழி கொள்கை தான் என்றார் - உறுதியாக நின்றார், தேவையான வேலைகளில் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்த போக்கை கடைப்பிடித்தார். 11 மருத்துவ கல்லூரிகளை பெற்றார், AIIMS மருத்துவமனை போன்றவைகளை கொண்டு வந்தார், GST நிலுவை தொகையை சமரசமின்றி தொடர்ந்து கேட்டு வலியுறுத்தினார், எல்லாவற்றுக்கும் மத்திய அரசை காரணம் சொல்லி தப்பித்துக் கொள்ளவில்லை. நேற்று பேரறிவாளன் விடுதலை உட்பட எடப்பாடி சாதித்து காட்டியது தான். அவரை திமுகவின் வேசி ஊடகவாதிகள் அடிமை என்றனர். ஆனால் இன்று பாஜகவின் பசுபடம் அமைக்கும் வேலையை திமுக இங்கு செய்கிறது, ஆனால் பெயரளவில் எல்லாவற்றையும் எதிர்க்கிறது என்ற பிம்பத்தை மட்டும் காட்டிக் கொண்டு கொள்ளை  அடித்து கொ...

தமிழ் வேசி ஊடகம் மற்றும் ஊடகவாதிகள்!!!

படம்
சட்டமன்றத்தில் அம்மாவின் படம் திறக்க அரசு விழாவுக்கு அழைப்பு விடுத்தார் எடப்பாடி கே பழனிசாமி, மறுத்துவிட்டது மோடி அரசு. உண்மை தான். ஆனால் திமுக போல் டெல்லியில் கட்சி அலுவலகம் திறக்க கூப்பிட்டு மூக்கு உடைபடவில்லை. சிலை திறக்க துணை குடியரசுத் தலைவரை கூப்பிட்டு நிற்கிறது திமுக. அடிமை அரசு என்று இவர்கள் வைத்த விமர்சனம் தற்போது இவர்கள் மீதும் வைக்க வேண்டும் ஆனால் வைக்க மறுக்கிறது விலைபோன வேசி ஊடகம் ஊடகவாதிகள். அடுத்தவன் உழைப்பை திருடும் வேலையை பட்டவர்த்தனமாக செய்கிறது திமுக. அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது வேசி ஊடகம் ஊடகவாதிகள். அதை கூட அதிமுக வே முறியடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பது கொடுமையிலும் கொடுமை. திமுக குடும்ப ஆதிக்கம் திரைத் துறையில் மேலோங்கி இருக்கிறது. வெளியாகும் அனைத்து பெரிய படங்களையும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனமே கைபற்றுகிறது என்பது திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு தான் என்பதை பேச மறுக்கிறது வேசி ஊடகம் ஊடகவாதிகள். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எல்லா ஊர் காவல்நிலைய வாசலிலும் திமுக கொடி பொருத்திய கார் வலமவந்து கொண்டே இரு...

அண்ணா திமுக என்ற 6 மாதங்கள் வயதேயான கட்சி திமுகவை வீழ்த்திய தினம் இன்று

படம்
மத்தியில் ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ்,  மாநிலத்தில் ஆண்டு கொண்டிருந்த திமுக என இரு பெரும் கட்சிகளை அண்ணா திமுக என்ற 6 மாதங்கள் வயதேயான கட்சி வீழ்த்திய தினம் இன்று ( 21-05-1973) அதிகார மமதையில் , ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பதுபோல் நன்றி மறந்து கருணாநிதி எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு 1972ல் நீக்கினார். கருணா செய்த துரோகத்தின் பலன் அடுத்த 6 மாதத்தில் தோல்வியில் தொடங்கியது. திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக வென்றது காங்கிரசைதான். மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த திமுகவை நேரடியாக வீழ்த்தமுடியாதபடி அது மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதன் பிறகு நடந்த அனைத்து இடைத்தேர்தல்களிலும் அதிமுகவே தொடர்ச்சியாக வெற்றி பெற்றது.  துரோகியின் கண் முன்னே சிறப்பாக வாழ்ந்துகாட்டுவதைவிட மிகப்பெரிய தண்டனை எதையும் கொடுத்துவிட முடியாது என்பதை எம்.ஜி.ஆர் வாழ்ந்து காட்டினார். நன்றி: கதிர்வளவன்

யார் சமூகநீதி கட்சி????

படம்
பெரம்பலூர் தனி தொகுதி பொது தொகுதியாக மாற்றப்பட்டபோது ஆ.ராசாவை நீலகிரி தனி தொகுதிக்கு திமுக விரட்டியது. ஆனால் தலித் எழில்மலையை திருச்சி பொது தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற செய்தது அதிமுக.  என்னை தினமும் பராமரிப்பதே ஒரு அருந்ததியர்தான் என கருணாநிதி பெருமையாக சொல்லிக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில் அதே அருந்ததிய சமூகத்தை சேர்ந்தவரை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சபாநாயகராக்கி அவையை நடத்திக்கொண்டிருந்தது அதிமுக. ஜனாதிபதி தேர்தலில் வங்காள பிராமணர் பிரனாப் முகர்ஜியை திமுக முன்மொழிந்தபோது, மலைவாழ் பழங்குடியின ( ST) சமூகத்தை சேர்ந்த பி.ஏ.சங்மாவை தனது வேட்பாளராக முன்மொழிந்தது அதிமுக. ஒருபோதும் அதிமுக இதுபோல "தலித் மக்களுக்கு நீதிபதி பதவி நாங்கள் போட்ட பிச்சை" என பேசியதில்லை. நன்றி: கதிர்வளவன்

ஸ்டாலின் பெற்ற வெற்றி மிகப் பெரிய பொய் மூட்டைகள் அடங்கிய மிகப் பிரமாண்டான ஒட்டை பலூன்

படம்
கட்சியை வித்துதான் கடனை அடைத்தாராம். உதயநிதி கமல் சந்தித்து தேர்தலுக்கு முன் பேசினர் அதன் பிறகு தான் letterpad கட்சிகளான சரத் கட்சிக்கு 40 சீட், பச்சமுத்து கட்சிக்கு 40 சீட் என்று வாரி கொடுத்து, திமுக தான் உண்மையான எதிர்கட்சி மக்கள் நீதி மய்யம் இல்லை என்று மக்களுக்கு உணர்த்தி வாக்கு சிதருவதை தடுத்தார்கள். ஏனெனில் கமல் பெரும் வாக்குகள் அதிமுக எதிர்ப்பு வாக்கு. இதை இவர்கள் அதிகமாக பெற்றால் அது திமுகவுக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அதிமுக ஆட்சிக்கு வர வழிவகை ஏற்பட்டு இருந்தாலும் ஆச்சர்யம் இல்லை. அதிமுகவுக்கும் திமுகவுக்கும் வாக்கு வித்தியாசம் வெறும் 3% மட்டுமே. இதை மாஸ்டர் பிளான் என்றும் சொல்லலாம். ஆனால் கமலுக்கு எதிரி அதிமுக தான், ஏன் என்றால் ஜெயலலிதா இருந்த போது இவரை நாட்டை விட்டு ஓடும் அளவுக்கு விரட்டயது. ஆனால் அவர் இல்லாத போது அவரின் கட்சியை பழிவாங்கும் போக்கு அதுவும் குறுக்கு வழியில் என்பது இவரின் பொட்டை தனத்தை தான் காட்டுகிறது. தற்போது ஸ்டாலின் பெற்ற வெற்றி மிகப் பெரிய பொய் மூட்டைகள் அடங்கிய மிகப் பிரமாண்டான ஒட்டை பலூன். கூடிய விரைவில் அது சுருங்கி கீழே விழும்...

எடப்பாடி கே பழனிசாமி சரியான பாதையில் தான் செல்கிறார்.

படம்
தேசிய பா.ஜ.க., தி.மு.க.வுடன் சட்டவிரோத உறவு இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது, ஆனால் மாநில பா.ஜ.க., தி.மு.க.வை முற்றிலுமாக எதிர்க்கிறது.  மேலும் இவ்வாறு செய்து அதிமுகவை முடிந்தவரை பலவீன படுத்துவது அவர்களின் உத்தி. நம் ஒரே நம்பிக்கை எடப்பாடி கே பழனிசாமி தான்,  திமுக மற்றும் பாஜக கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்றால்.   மறைமுகமாக ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி ஆகியோரின் உதவியுடன் அதிமுகவைக் கட்டுப்படுத்த தேசிய பாஜக முயற்சிக்கிறது.   உண்மையில் அ.தி.மு.க., பா.ஜ.,வுக்கு எதிராக செல்ல, இது கடினமான நேரம்.  பாஜக மற்றும் திமுக இரண்டையும் எதிர்க்க சரியான நேரத்துக்காக இபிஎஸ் காத்திருப்பதாக நினைக்கிறேன்.  இபிஎஸ்ஸுக்கு இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது.  மேலும் இந்தியா முழுவதும் பாஜகவின் வீழ்ச்சிக்காக காத்திருக்கிறார். இது நடந்தால், அ.தி.மு.க., தங்கள் அரசியலை விளையாடி, மோடி & அமித் ஷா வழங்கும் அனைத்து பழிவாங்கல்களையும் திருப்பித் தரும்.   ஆனால் தற்போதைய நிலை பாஜகவுக்கு சாதகமாக உள்ளது.  மேலும் அண்ணாமலையை பயன்படு...

புரட்சித் தலைமகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

படம்
நம் புரட்சித் தலைமகன் அம்மாவின் உண்மை தொண்டன் எம்ஜியார் கொடுத்த கட்சியின் காவலன் கரும்பு தேசத்து இரும்பு மனிதன் முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சி தலைவர் நாளைய முதல்வர் கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் #எடப்பாடியார் அவர்களுக்கு பிறந்த நாள் வணக்கங்கள்...