அண்ணாதிமுகவிற்கு நீ தான் மச்சி பிரசாந்த் கிஷோர்😍😍

அண்ணாதிமுகவிற்கு நீ தான் மச்சி பிரசாந்த் கிஷோர்😍😍 ரத்தத்தின் ரத்தங்களே, உங்கள் Booth-ல் 51% ஓட்டை வாங்கிக் காட்டுங்கள். அவ்ளோ தான் இலக்கு. எளிதான மற்றும் வலிமையான இலக்கு. ஒன்றியம் ஒத்துழைக்கல, மாவட்டம் அதப் பண்ணல இதப் பண்ணல ங்கிற பல்லவி எல்லாம் வேணாம். உங்க பூத் voter listல, நம்ம கட்சிகாரங்க எத்தனை பேரு, திமுக காரன் எத்தனை பேரு, மற்றக் கட்சியில் இருப்பவன் யார் யார் என லிஸ்ட் எடுங்க. மீதி எவ்ளோ பேர் எந்தக் கட்சியிலும் இல்லை என்பதையும், அவர்களிடம் நம் கட்சி மீதான நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் விதமாகவும் என்னென்ன செய்ய முடியுமெனப் பார்த்து யோசித்து அதைச் செய்யுங்கள். வெளியூர் ல இருக்கிற, நம்மக் கட்சி காரன் ஓட்டுப் போட வந்துருவானா அல்லது எதும் உதவி தேவைப்படுதான்னுப் பாருங்க. அதை சரி பண்ணுங்க. 18-30 வயசு தம்பி தங்கைகளிடம் மென்மையாக விவாதம் செய்யுங்கள். இதுவரை அதிமுக என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதையும், அடிப்படைக் கொள்கைகளையும், அண்ணாதிமுகவிற்கு அவர்கள் ஏன் வாகளிக்க வேண்டுமென்பதையும் பொறுமையாக எடுத்துரையுங்கள். எடப்பாடியார் எதிர்கொண்ட சவால்களையும், அவர் செய்த மக்கள...