யார் காலில் தான் கருணாநிதி விழவில்லை..?

சசிகலாவின் காலைப்பிடித்து ஆட்சிக்கு வந்த பழனிசாமி இப்போது மோடி, அமித்ஷாவின் கால்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் அவர் பாதம் தாங்கி பழனிசாமி - பால்டாயில் உதயநிதி

எவர் காலைப்பிடித்தும் அவர் இந்நிலைக்கு வரவில்லை. 

ஆனால், அவர் காலை, ஆறடி நிலத்துக்குப் பிடித்தது யார், கண்ணீர்ப் பெருக்கெடுத்து அவரின் கையைப் பிடித்து கதறினேன் என கதறியது யாரென் ஊர் உலகத்திற்கு நன்றாகவேத் தெரியும். 

அதுசரி பால்டாயில் உதயநிதி, 
1969 அண்ணா மறைந்தவுடன் புரட்சித்தலைவரின் காலைப் பிடித்து முதல்வரான ஒரு கயவனின் கதை தெரியுமா உங்களுக்கு..? 

எங்கள் தங்கம் படம் நடித்துத் தாருங்கள் கலைச்செல்வி எனப் புரட்சித்தலைவியின் காலைப் பிடித்த ஒரு பித்தலாட்டப் பேர்வழியின் வரலாறு தெரியுமா உங்களுக்கு..? 

சர்க்காரிய அறிக்கையின் படி நடவடிக்கை எடுத்துவிடாதீரென, நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என சாஸ்ட்டாங்கமாய் விழுந்து, இந்திராகாந்தியின் காலைப் பிடித்த, இந்தியாவின் மோசமான ஒரு தீயசக்தியின் திடுக்கிடும் அரசியல் பயணங்கள் குறித்தெதாவுது உங்களுக்குத் தெரியுமா..? 

2ஜி வழக்கில் கனிமொழிக்கு பெயில் கிடைக்க, சொக்கத்தங்கம் சோனியாவின் காலைப் பிடிக்க, நடையாய் நடந்த கால்களுக்கு சொந்தக்காரன் யாரென்ற உண்மை எதாவுது உங்களுக்குத் தெரியுமா..? 

2006-11 மைனாரிட்டி ஆட்சி கவிழ்ந்து விடக்கூடாதென, இந்திராவின் மருமகளே வருக, இனியொரு சிறப்பான ஆட்சி தருக என, சோனியாவின் காலை நக்கிப் பிழைத்த நயவஞ்சக நரி ஒன்று யாரென்று உங்களுக்குத் தெரியுமா..? 

வாஜ்பாய் அத்வானி முதல் நம்ம ஊர் ராமதாஸ் வரை, காலை நக்கி காலம் தள்ளிய கோபாலபுரத்து கொடியவன் ஒருவன் பற்றி உங்களுக்குத் தெரியுமா..?

சுருங்கச் சொன்னால்,

கருணாநிதி, காலில் விழாத தலைவர்களே இந்தியாவில் இல்லை.

மிஸ்டர் பால்டாயில், காலில் விழுவது பற்றியெல்லாம் பேசுவதற்கோ விவாதிப்பதற்கோ திமுக கும்பலுக்கு என்ன அருகதை இருக்கிறது..? என்னத் தார்மீகத் தகுதி இருக்கிறது..?

யார் காலில் தான் கருணாநிதி விழவில்லை..? 

கருணாநிதி, காலில் விழாத தலைவர்களே இந்தியாவில் இல்லை. 

★முதல்வராகும் போது எம்ஜிஆர் காலில்,

★கடனில் இருக்கிறேன் கலைச்செல்வி, காப்பாத்திவிடு என புரட்சித்தலைவி காலில்,

★MLA பதவியில் இருந்து தூக்கிடாதீங்க என எடப்பாடியார் காலில்,

★சர்க்காரியா கமிஷன், No action Pls என இந்திராகாந்தி காலில்,

★2ஜி வழக்கில் கனிமொழிக்காக சோனியா காலில்,

★பழம் நழுவிப் பாலில் விழும் என விஜயகாந்த் காலில்,

★பண்டாரப் பரதேசிகளெனக் கூறி, வாஜ்பாய் அத்வானி காலில்,

★நானும் ஒரு கம்யூனிஸ்ட் தான் என கம்யூனிஸ்ட்கள் காலில்,

★நானும் ஒரு பத்திரிக்கையாளன் எனப் பத்திரிக்கைகள் காலில்,

★பூத்க்கு 100 ஓட்டு இலக்கு என வாத்தியாருக காலில்,

★விராமீன் சாப்பிடும் பிராமின் என வாலி காலில், 

★நையாண்டி நாயகன் என 'சோ' காலில்,

★கட்சி கீது ஆரம்பிச்சிடாதப்பா என ரஜினி காலில்,

★கூட்டணிக்கு வந்துடுங்க என ஜிகே மூப்பனார் காலில்,

★விஜயகாந்த நீ வந்து திட்டி விடுப்பா என வடிவேலு காலில்,

★சிறுத்தைகள் நடமாட வேண்டிய இடத்தில் சிங்கங்கள் இருக்கலாமா என திருமாவளவன் காலில்,

★இந்துக்கள் என்றால் திருடன் எனச்சொல்லி, முஸ்லீம்கள் காலில்,

★சங்கராச்சியாருக்கு எந்த வசதி குறைவும் ஏற்பட்டுவிடக் கூடாதென ஜெயிலருக்கு நேரடியாக ஃபோன் போட்டு, பிராமிணர்கள் காலில்,

★சர்வக்கவிஞர்க்கு சிலை வைத்து மாற்று மொழியாளர்கள் காலில்,

இப்படி கருணாநிதி விழாத காலே கிடையாது அரசியல் அரங்கில். 

இப்பேர்ப்பட்ட கேடுகெட்ட வரலாறை வச்சிகிட்டு, உருட்டு உதயநிதி ஒளறிகிட்டு இருக்கார். அச்சோ பாவம். 

வரலாறைக் கொஞ்சம் சொல்லிக் கொடுங்கப்பா அந்த உருட்டு உதயநிதிக்கு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?