தமிழ்நாட்டில் யார் யார் எத்தனை நாட்கள் முதல்வராக இருந்துள்ளனர்
கருணாநிதி 6863
ஜெயலலிதா 5234
எம்.ஜி.ஆர் 3715
காமராஜர் 3457
எடப்பாடி கே பழனிச்சாமி 1539
பக்தவத்சலம் 1249
முக ஸ்டாலின் 889+
PS குமார சாமி ராஜா 804
ராஜாஜி 733
அண்ணா 698
O பன்னீர்செல்வம் 471
VN ஜானகி 23
VR நெடுஞ்செழியன் 21
கருத்துகள்
கருத்துரையிடுக