ஓ பன்னீர்செல்வம் செய்வது அண்ணாதிமுகவிற்கு செய்யும் பச்சைத் துரோகமாகும்!!!

அதிமுகவின் மொத்த பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை - 2665

இதுவரை (28 ஜூன் 2022) ஆதரவு,
எடப்பாடியாருக்கு  - 2441 உறுப்பினர்கள் ஆதரவு
OPS க்கு - 77 பேர் ஆதரவு
இதுவரை முடிவு எடுக்காதவர்கள் - 147
அதாவது, 
எடப்பாடியாருக்கு -  92%
OPS க்கு - 3%
நடுநிலை - 5%

இந்த 3% ஐ வைத்துக்கொண்டு 50% அதிகாரம் கேட்பது தான் அராஜகம். அட்டூழியம். தொண்டர்களுக்குச் செய்யும் துரோகம். தன்னை வளர்த்த கட்சிக்கு செய்யும் பச்சைத் துரோகம். தனக்கு தொண்டர்கள் ஆதரவில்லை என்று தெரிந்தும், தன்னைத் தொண்டர்கள் விரும்பவில்லை எனத் தெரிந்தும், ஜானகி அம்மையார் போல் பெருந்தன்மையாக விலகிக் கொள்ளாமல்,  
ஓபிஎஸ் அவர்கள் கட்சியின் செயல்பாட்டை, கட்சியின் மீதான இமேஜை, சிதைக்கும் விதமாக, கோர்ட், தேர்தல் ஆணையம் என செல்வது, 25 வருடம் MLA, 15 வருடம் அமைச்சர், 3 முறை முதல்வர் பதவி கொடுத்து அழகு பார்த்த அண்ணாதிமுகவிற்கு செய்யும் பச்சைத் துரோகமாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?