அதிமுகவின் தேசிய பெண் குழந்தைகள் தினம்
இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் பெண்களின் முன்னேற்றத்திற்கு மாண்புமிகு இதயதெய்வம் தங்கத்தாரகை தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் செயல்படுத்திய 11 திட்டங்கள்
1. பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்
2. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம்
3. தொட்டில் குழந்தை திட்டம்
4. சானிட்டரி நாப்கின் வழக்கும் திட்டம்
5. பெண்களுக்கான உடல் எடை பரிசோதனைத் திட்டம்
6. மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம்
7. அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம்
8. பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைத் திட்டம்
9. அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்!
10.வெற்றிப் பெண்மணி தந்த விருதுகள்
11. அம்மா இருசக்கர வாகன திட்டம்
இந்த இனிய தேசிய பெண்கள் குழந்தைகள் தினத்தில் இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்கள் முன்னேற்றத்தில் அவர் செயல்படுத்திய திட்டங்களை நினைவு கூர்ந்து நன்றி செலுத்துவோம்
பாலமுருகன் . J,
தலைவர்,
வடசென்னை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
கருத்துகள்
கருத்துரையிடுக