அம்மாவுக்கு செய்யும் நன்றி கடன்...
டிடிவி தினகரன் சொல்கிறார் அம்மா விற்காக சசிகலா அவர்கள், அவர்கள் வாழ்வையே அற்பணித்தாராம்.
அடப்பாவமே!!!!
உங்கள் குடும்பம், இல்லை உங்கள் சமுதாயமே எங்கள் அம்மாவால் வாழ்த்ததுடா!!! மறுக்க முடியுமா????
நீங்கள் தற்போது நன்றி மறந்து தங்கள் சுயலாபத்திற்காக எங்கள் அம்மாவால் வளர்த்த கட்சியை அழிக்க போட்டி கட்சி ஆரம்பித்து விட்டு தற்போது அம்மாவின் கட்சியை மீட்க போகின்றேன் என்று வெத்து சவால் வேறு.
நீங்கள் அழிக்கப்பட வேண்டிய விஷங்கள் என்று அம்மாவுக்கு தெரிந்தும், அம்மா என்றும் நன்றி மறவாமல் உங்களை வைத்திருந்தது தான் அவர் செய்த மிகப் பெரிய பிழை.
இப்போதும் கூறுகிறேன், சசிகலா மற்றும் உங்கள் குடும்பம் எங்கள் கட்சியை விட்டு வெளியேறி ஒதுங்கி இருங்கள், அதுவே நீங்கள் அம்மாவுக்கு செய்யும் நன்றி கடன்...
ஆனால் உங்கள் சுழி விடாது... நீங்கள் அசிங்கப்பட்டு தான் ஒதுங்க வேண்டும் என்று இருந்தால் யார் அதை மாற்ற முடியும்...
கருத்துகள்
கருத்துரையிடுக