அதிமுகவின் வழி காட்டுதல் குழு:

அதிமுகவை வழிநடத்த 11 பேர் கொண்ட வழி காட்டுதல் குழு அமைத்து கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் ஒப்புதலின் பெயரில் அக்டோபர் 7 ஆம் தேதி 2020 அன்று மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்தார்.



இதற்கு 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 
குழுவில் 
1. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,
2. அமைச்சர்  தங்கமணி,

3. அமைச்சர்  எஸ்.பி வேலுமணி,
4. அமைச்சர்  ஜெயக்குமார்,

5. அமைச்சர்  சி.வி.சண்முகம்,

6. அமைச்சர்  காமராஜ்,
7. ஜேசிடி பிரபாகர் – முன்னாள் எம்.எல்.ஏ
8. மனோஜ் பாண்டியன்
9. பா மோகன் – முன்னாள் அமைச்சர்
10. ரா. கோபால கிருஷ்ணன் முன்னாள் எம்.பி
11. கி மாணிக்கம் – சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ
ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜயின் அரசியல் பிடித்து விஜய்க்கு வாக்களிக்க நீங்கள் முடிவு செய்திருந்தால் நான் இந்த கேள்வியை உங்களிடம் கேட்க மாட்டேன், ஆனால் நீங்கள் அப்படியில்லையே!

Ministers of MGR's Assembly: Rare Pics