தடுப்பூசி போடும் திட்டத்தை மதுரையில் ஜனவரி 16 தொடங்கி வைத்தார், முதலமைச்சர் பழனிசாமி
தமிழகம் முழுவதும் 166 மையங்களில் ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படுகின்றன.
தடுப்பூசி போடும் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைத்தார், முதலமைச்சர் பழனிசாமி.
பிரதமர் மோடி எடுத்த விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி. தடுப்பூசியை நிச்சயம் போட்டுக்கொள்வேன். நாட்டை பாதுகாக்க அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்
- முதல்வர் பழனிசாமி உரை பின், பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு பதில்.
கருத்துகள்
கருத்துரையிடுக