எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பொதுக்குழு உரை...
அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர் நான் அல்ல;
சட்டமன்ற தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றினால்தான் அதிமுக வெற்றி பெற முடியும்;
4 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை கொடுத்ததாக நான் நம்புகிறேன்
மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தை இன்னும் ஒரு மாதத்தில் திறக்க உள்ளோம்.
ஸ்டாலினுடன் விவாதிக்க தயார்.
ஏப்ரல், மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு.
திமுக முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீது ஊழல் வழக்குகள் உள்ளன.
நான் இரவு, பகல் பாராமல் உழைக்க தயாராக உள்ளேன்;
சட்டமன்ற தேர்தலில் மிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும்.
நான் மட்டும் முதல்வர் அல்ல வெற்றி பெற்றால் அத்தனை பேரும் முதல்வர்தான்
பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி எழுச்சியுரை
வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு உழைக்க வேண்டும்
என்னை முதல்வராக அறிவித்த அத்தனை உள்ளங்களுக்கும்,
என்னை முதலமைச்சராக அறிவித்த ஓ.பி.எஸ் அண்ணன் அவர்களுக்கும் கோடான கோடி நன்றி.
உலகில் உள்ள அனைத்து கேடு கெட்ட செயல்களையும் செய்த தரம் கெட்ட தாத்தா, தந்தை வளர்த்ததால் தறுதலையாக வளர்ந்து நிற்கிறார் உதய்..
வாரிசு அரசியலுடன் பெண்களை இழிவாக பேசும் தரம் கெட்ட செயல்களும் உதயநிதி ரத்ததிலேயே ஊறி இருக்கின்றது
- அதிமுக பொதுக்குழுவில் முதல்வர் பழனிசாமி பேச்சு
கருத்துகள்
கருத்துரையிடுக