முதலமைச்சர் பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார், அதிமுக கூட்டணியில் தொடர்கிறோம் - சமக தலைவர் & நடிகர் சரத்குமார்
வரும் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனி சின்னத்தில்தான் போட்டி.
அதிமுக கூட்டணியில் தற்போதும் நீடிக்கிறோம்.
மிகப்பெரிய தலைவர்கள் மறைந்த பிறகு, ஆட்சியை முதலமைச்சர் பழனிசாமி சிறப்பாக நடத்தி வருகிறார்.
அதிமுக மீது ஊழல் புகார் கொடுக்கும் திமுகவின் 2ஜி ஊழலை என்னவென்று சொல்வது?
- சரத்குமார்
கருத்துகள்
கருத்துரையிடுக