தீவிர சிகச்சைப் பிரிவில் அமைச்சர் காமராஜ், கழக ஒருங்கிணைப்பாளர்கள் நேரில் நலம் விசாரித்தனர்..

அமைச்சர் காமராஜ்-ன் உடல் நலம் குறித்து விசாரிக்க சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் வருகை.

கடந்த ஜனவரி 6 ஆம் தேதி அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர், இன்று எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சிகிச்சை பெற்று வரும் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் வருகை புரிந்து அமைச்சருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?