எடப்பாடியார் அரசு தீர்வு காணும் அரசு...
காவேரி பிரச்சனை : ஆணையம் அமைத்து தீர்வு,
டெல்டா hydrocarbon திட்டம்: வேளாண் மண்டலமாக அறிவித்து தீர்வு,
நீட் தேர்வு: 7.5 % இடஒதுக்கீடு கொண்டு வந்து தற்காலிக தீர்வு
சென்னை வெள்ளம்: 400 இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையை வெறும் 19 இடங்களில் மட்டுமே என மாற்றி உள்ளோம்.
மின் வெட்டு: அறிவிக்கப்படாத 7-8 மணி நேர மின்வெட்டு 2009 முதல் 2011 வரை இருந்த நிலையை மாற்றி மின்மிகை மாநிலமாக மாற்றி உள்ளோம்,
Rowdyism & கட்டபஞ்சாயத்து: காவல்துறை 2006-2011 வரை ஏவல் துறையாக மாறிய நிலையை மாற்றி சட்டம் ஒழுங்கை பேணிக் காக்கும் அமைதி பூங்காவாக மாற்றி உள்ளோம்,
சினிமாவில் அரசியல்: ஆம்! ஒரு குடும்பம் மட்டுமே சினிமா என்னும் கலைத்துறையில் ஆதிக்கம் செலுத்திய அராஜக போக்கை மாற்றி, அத்துறையை சுதந்திரமாக செயல்படும் வகையில் மாற்றி உள்ளோம்,
என்ன குறை கண்டீர் என் அண்ணன்களின் ஆட்சியில்...
இது புரட்சி தலைவர் ஆட்சி, அம்மாவின் ஆட்சி...
கருத்துகள்
கருத்துரையிடுக