அம்மாவின் உருவச்சிலை திறப்பு
அம்மாவின் உருவச்சிலை திறப்பு
காமராஜர் சாலையில் உள்ள தமிழக உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காமராஜர் சாலையில் உள்ள தமிழக உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு 'ஜெயலலிதா வளாகம்' என பெயர் சூட்டி திறப்பு.
அம்மாவின் 9 அடி நீலம் கொண்ட முழு உருவச்சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக