இலங்கை கடற்படை தாக்குதலால் 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, ரூ.10 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி

இலங்கை கடற்படை தாக்குதலால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, ரூ.10 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆணை.

இலங்கை கடற்படையின் இச்செயலை வன்மையாக கண்டித்து உத்தரவு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?