முதல்வர் ஜனவரி 18 டெல்லி பயணம்

டெல்லியில் ஜனவரி 18, 2021 இரவு 7.30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.

டெல்லியில் பிரதமர் மோடியை ஜனவரி 19 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமி சந்திக்கிறார்
நதிநீர் இணைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரி பிரதமரிடம் வலியுறுத்த உள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?